God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
84
இயேசு அழைக்கிறார், இயேசு அழைக்கிறார்,
ஆவலாய் உன்னை தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் ,
எத்துன்ப நேரத்திலும் ஆறதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் - இயேசு
கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்;டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே - இயேசு
சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
ஆவர் உன் வெளிச்சமும் இரட்சிப்பு மானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் - இயேசு
சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்களின்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே - இயேசு
|