God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
202
தேவ ஆவியே எங்கள் ஜீவ ஆவியே
வல்லமையோடு எங்கள் நடுவில்
இறங்கி வாருமே
உலர்ந்த எங்களை உந்தன் தூய ஆவியால்
உயிரடையச் செய்ய எஙகள் நடுவில் வாருமே
உழன்ற சேற்றினில் நான் அமிழ்ந்து போகையில்
காக்கும் கரத்தை நீட்டி என்னை மீட்க வாருமே
துயர் நிறைக்கையில் எம்மை தேற்றும் மருந்தாக
தேற்றரவாளனாய் எங்கள் நடுவில் தேற்ற வாருமே
வியாதி நேரத்தில் எந்தன் ஏற்ற ஒளஷதமாய்
குணமடையச் செய்ய எங்கள் நடுவில் வாருமே
|