God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
150
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கெனும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவார் யார் என் ஆடுகளை
சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாவரும் புறப்படுவீர்
இது ஆண்டவன் கட்டளை கீழ்ப்படிவீர்
எனக்காய் பேசிட நாவு வேண்டும்
என்னைப் போல் அலந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூற ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்பேன் நீ தர வேண்டும்
|