God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
129
அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்
எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போதும்
தீர்த்த இயேசு அற்புதர்
என்னென்ன தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
உலகத்திலிருப்போனிலும் எங்கள் இயேசு
பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே
அலைகடல் மேலே நடந்தவர் எங்கள்
இயேசு அற்புதர்
அகோரக் காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தாரே அந்நாளிலே
ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே
|